Tuesday, July 9, 2024
Home > Cinema > நான் இப்போ கையத் தூக்கப் போறேன்… ஃபேன்ஸ் எல்லாம் அந்த இடத்த பாக்கப் போறாங்க- இன்ஸ்டா லைவில் இப்படி ஓப்பனாக பேசிய ஷ்ரத்தா!

நான் இப்போ கையத் தூக்கப் போறேன்… ஃபேன்ஸ் எல்லாம் அந்த இடத்த பாக்கப் போறாங்க- இன்ஸ்டா லைவில் இப்படி ஓப்பனாக பேசிய ஷ்ரத்தா!

கர்நாடகாவைச் சேர்ந்தவரான ஷ்ரத்தா ஸ்ரீநாத் யுடர்ன் என்ற படத்தின் மூலம் கவனம் பெற்றார். அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. அதன் பின்னர் அடுத்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் அவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

அதன் பின்னர் தமிழில் முன்னணி நடிகையான அவர் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். சமூக விழிப்புணர்வு கொண்ட நடிகையாக அறியப்படும் அவர் நேர்கொண்ட பார்வை மற்றும் விட்னஸ் போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

`

சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் ஷ்ரத்தா, தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி ரசிகர்களோடு லைவ் உரையாடலிலும் பேசி வருகிறார்.

```
```

அப்படி ஒரு இன்ஸ்டா லைவ் உரையாடலில் அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவர் கூந்தலை ஒதுக்க கையைத் தூக்கினார். அப்போது அவர் ஸ்லீவ்லெஸ் உடையணிந்திருக்க அக்குள் தெரிந்தது. அதைக் கவனித்து புரிந்துகொண்ட அவர் சூழலை இலகுவாக்க “இப்போது நான் என் கூந்தலை ஒதுக்கப் போகிறேன். அப்போது என்னுடைய அக்குளை ரசிகர்கள் எஞ்சாய் பணப் போகிறார்கள்” என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இந்தவீடியோ இன்ஸ்டாவில் வைரலாகியது.