தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கனவுக்கண்ணியாக வலம் வருபவர் திரிஷா. லேசா லேசா படம் மூலமாக அறிமுகமான அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/t2-4.jpg)
இந்நிலையில் தற்போது அவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதையடுத்து மீண்டும் அவருக்கு படங்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/t3-4.jpg)
39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஒரு முறை அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஹிட் படம் ஒன்றும் அமையவில்லை.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/t4-4-819x1024.jpg)
இதையடுத்து திரிஷா நடித்து சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த ராங்கி திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவரின் சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/t5-3-820x1024.jpg)
தற்போது திரிஷா விஜய்யின் லியோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸ் ஆக வுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/t6-3-820x1024.jpg)
இந்நிலையில் இப்போது அவர் இப்போது பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நீல நிற உடையணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. என்றும் இளமை பொங்கும் திரிஷா என்று ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.