Home > அத்துமீறல்

அம்மாவின் நண்பரே சிறு வயதில் என்னிடம் அடிக்கடி அத்துமீரியுள்ளார் !! அப்பா ஒரு குடிகாரர்- நான் யாரிடமும் அப்போது அதை சொல்லவில்லை !! சிறுவயதில் தான் பட்ட துன்பங்களைப் பகிர்ந்த ஜெயம் நடிகை பூர்ணிதா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக கலக்குபவர்கள் வளர்ந்த பின்னர் ஜொலிப்பது வெகு அபூர்வம். அப்படி குழந்தை நட்சத்திரமாகக் கலக்கி வளர்ந்த பின்னர் காணாமல் போனவர்தான் நடிகை கல்யாணி. என்று அறியப்பட்ட பூர்ணிதா.அள்ளித்தந்த வானம் படத்தில் பிரபுதேவாவோடு இருக்கும் கதாபாத்திரத்தில் அறிமுகமான கல்யாணி, தொடர்ந்து ரமணா மற்றும் ஜெயம் ஆகிய படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார். குறிப்பாக ஜெயம் படத்தில் இவர் நடித்த கதாநாயகியின் தங்கை கதாபாத்திரம் பூர்ணிதாவுக்கு நல்ல பெயரை பெற்று

Read More