Home > கயல்

“நைட்டு ரொம்ப நேரம் ஆக்குறாங்க… இதுதான் இங்க பிரச்சனையே” – கயல் சீரியல் புகழ் சைத்ராவின் புலம்பல்!

தமிழ் சீரியல் உலகில் இப்போதிருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகையர்களில் சைத்ரா ரெட்டி முதன்மையானவராக இருக்கிறார். அவர் நடிக்கும் கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் டி ஆர் பி யில் முன்னணியில் உள்ளது.  இவர் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். சீரியல்கள் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக

Read More

மாரிமுத்து இல்லைன்னாலும் கெத்து காட்டும் எதிர்நீச்சல்… இந்த வார டி ஆர் பியில் டாப் 5 சீரியல்ஸ்!

தமிழ் தொலைக்காட்சிகளை இப்போது பெரியளவில் சீரியல்கள் ஆக்கிரமித்துவிட்டன. சீரியல்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட ஸ்பெஷல் எபிசோட்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு தமிழ் நாட்டு பெண்கள் சீரியல்களை ஆர்வமாக பார்க்கின்றனர். ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பானாலும், சில சீரியல்கள்தான் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றன. மக்களால் அதிகமாக பார்க்கப்படும் சீரியல்கள் டி ஆர் பி புள்ளிகள் மூலமாக வரிசைப்படுத்தப்படுகின்றன. வாரம் வாரம் எந்த சீரியல்

Read More

வலிமை நடிகை சைத்ரா நடிக்கும் கயல் சீரியலில் நடக்கும் முக்கிய மாற்றம்!

சன் டிவியின் மிக முக்கியமான சீரியல்களில் ஒன்று கயல் சீரியல். அந்த சீரியலின் டாப் 3 டி ஆர் பி சீரியல்களில் ஒன்று. சன் தொலைக்காட்சி இன்றும் நம்பர் 1 தொலைக்காட்சி சேனலாக இருப்பதற்கு அந்த சேனலின் சீரியல்கள் மிக முக்கியக் காரணம். மற்ற சேனல்கள் எவ்வளவோ சீரியல்களை புகுத்தினாலும், சன் டிவியை நெருங்க முடியவில்லை. அப்படி சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் கயல். இதில் நாயகியாக

Read More