Home > தொட்டா சிணுங்கி

தேவயானி இவ்ளோ கிளாமரா எல்லாம் நடிச்சிருக்காரா?… அட இது எப்ப? –பிரபுதேவா தம்பியோடு நடிச்ச இந்த படம் ஞாபகம் இருக்கா? புகைப்படங்கள் உள்ளே!!

தமிழ் சினிமாவில் 90 கள் மற்றும் 2000களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயாணி. தமிழ் சினிமாவில் அவர் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவரின் திரை வாழ்க்கை தொடங்கியது மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிப் படங்களில்தான். தமிழில் காதல் கோட்டை திரைப்படம் தேவயானிக்கு மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. அதன் பின்னர் அவர் அஜித், விஜய், விஜயகாந்த் மற்றும் சரத்குமார் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து சூப்பர்ஹிட் படங்களில்

Read More