Home > actress kalyani

திறமைக்கு மரியாதை இல்லை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யணும்… அம்மாவின் நண்பரே அப்படி நடந்துகொண்டார்… நடிகை கல்யாணி பகீர் தகவல்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக கலக்குபவர்கள் வளர்ந்த பின்னர் ஜொலிப்பது வெகு அபூர்வம். அப்படி குழந்தை நட்சத்திரமாகக் கலக்கி வளர்ந்த பின்னர் காணாமல் போனவர்தான் நடிகை கல்யாணி. அள்ளித்தந்த வானம் படத்தில் பிரபுதேவாவோடு இருக்கும் கதாபாத்திரத்தில் அறிமுகமான கல்யாணி, தொடர்ந்து ரமணா மற்றும் ஜெயம் ஆகிய படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார். ஆனால் அதன் பிறகு அவர் வேறு படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் பின்னர் நிகழ்ச்சி

Read More