Home > kalyani photoshoot

வெகக்த்தில் சிவக்கும் கன்னம்… கொல்லும் அழகில் கல்யாணி பிரியதர்ஷன்!

இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் லிஸ்ஸி தம்பதிகளின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இப்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸிக்கு மூத்த மகளாக பிறந்தவர். இரண்டு குழந்தைகளுக்கு மூத்தவர், ஒரு சகோதரர் சித்தார்த். அவர் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் நகரில் முடித்தார், பின்னர் சிங்கப்பூரில் படித்தார், அங்கு நாடகக் குழுக்களிலும் பணியாற்றினார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, நியூயார்க் நகரத்தில்

Read More