Home > nazriya in saree

கையைத் தூக்கி அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த நஸ்ரியா… லேட்டஸ்ட் ஆல்பம்!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நஸ்ரியா. மிக இளம் வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தவர் நஸ்ரியா. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டாகின. தமிழில் நேரம், வாயை மூடி பேசவும், நய்யாண்டி மற்றும் ராஜா ராணி என ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அவரின் திரைப்பயணத்தை அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெகு விரைவிலேயே முடித்துக்கொண்டு, நடிகர் பஹத் பாசிலை மணந்த அவர்

Read More