Home > Neelima photoshoot

என்னுடைய அந்த இடம் தெரியும்படி மார்ஃப் செய்து போட்டோ வெளியிடுகிறார்கள்… நிதானமாக பேசிய நீலிமா!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடிகையாக நடித்து வருபவர் நீலிமா ராணி. இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார். இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களில் கதாநாயகி, வில்லி என பலவகைப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக திரைப்படங்களிலும் அதிகமாக நடிக்க தொடங்கியுள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த

Read More