Home > simran pics

‘உண்மையான ஆம்பளை யாரையும் இன்னும் பார்க்கவில்லை’ … தங்க குறித்து எமோஷனலாக பேசிய சிம்ரன்!

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். 90 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். விஜய், அஜித், சூர்யா மற்றும் கமல் என பல முன்னணி நடிகர்களோடு நடித்தார். கிளாமர் வேடங்கள் மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் என இரண்டிலும் கலந்துகட்டி கலக்கியவர் சிம்ரன். நடன இயக்குனர் ராஜு சுந்தரம், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஆகியோரோடு

Read More