தலைவாசல் விஜய் ஒரு இந்திய நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிறந்தார் . இவர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/e19da2a9d431d5733fbc546dbe22325a.webp)
விஜய்யின் முதல் திரைப்படம் தலைவாசல் (1992), இது அவரது நடிப்பிற்காக பாராட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரது மேடைப் பெயரின் ஒரு பகுதியாக மாறியது.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/e5123f49abaf4f277cd74d6df292e238.webp)
அவர் குறிப்பாக R.சுகுமாரனின்
2010 மலையாளத் திரைப்படமான யுகபுருஷனில் நாராயண குருவாக நடித்தார் . இது பெரும் வரவேற்பைப் பெற்றது இவர் துணை மற்றும் குணச்சித்திர வேடங்களில் காணப்படுகிறார்.
விஜய், 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது வாழ்க்கையில், 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/a03ba922130b65e8bb46920c8b9a0ed8.webp)
இவர் கங்கா, யமுனா, சரஸ்வதி என்னும் சீரியலில் நடித்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்னும் சீரியலில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து அதற்கு விருதும் பெற்றார்.இவர் மலையாள சீரியலில் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/IMG_20230424_174609-878x1024.jpg)
இவரின் மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை ஆவார்.இவர் இந்தியா விற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/IMG_20230424_174553-932x1024.jpg)
ஜெயவீனா விற்கும் பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/IMG_20230424_174545-1024x958.jpg)
பாபா அபராஜித் தற்போது இந்தியA அணியில் ஆள் ரவுண்டராக இருக்கிறார்.இவர் இந்திய அணிக்காக U19 உலகக்கோப்பையில் விளையாடியுள்ளார். மேலும் TNPL தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/thalaivasalvijay-daughter2-2912023-819x1024.jpg)
மேலும் தமிழக கிரிக்கெட் அணிக்காககவும் இந்தியாவின் சவுத் ஜோன் அணிக்காகவும் தொடர்ந்து விளையாடி வருகிறார் பாபா அபரஜித். இவரும் ஜயவீனாவும் கடந்த சில வருடங்களாக நண்பர்களாகவும் கதளர்களாகவும் உள்ள நிலையில்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2023/04/thalaivasalvijay-family-2912023-1024x538.jpg)
சமீபத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்த புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.